Daily Thanthi
ரூ.2.65 லட்சத்தில்...புதிய அல்ட்ரா வயலெட் எக்ஸ்-47 வெனம்
பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ராவயலெட் நிறுவனம். புதிய வி.எக்ஸ்-100 தளத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸ்-47 வெனம் மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. 7.5 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ.2.65 லட்சம். 11 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி கொண்ட உயர்நிலை மாடலின் விலை ரூ.4.12 லட்சம். 7.5 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி, 11 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி என இரு வேறு வகைகளில் கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் முறையே…