உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வவுனியா - மன்னார் மாவட்டங்களில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்!

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதிலும் இவ்விரு மாவட்டங்களிலும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 29 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. ​ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பெரும் எச்சரிக்கை மணியாக அமைந்த...