IBC Tamil
கந்தையா பாஸ்கரனின் அதிரடி முடிவு : தமிழ் தேசிய கட்சிகளுக்கு முடிவு கட்ட புதிய நகர்வா…!
கந்தையா பாஸ்கரன் அரசியலை நீண்ட நாட்களாக உன்னிப்பாக அவதானித்து கொண்டிருக்கிறார்.இந்த அரசியல் பரப்பிலே நிறைய விமர்சனங்கள் நிறைய அரசியல்வாதிகள் மீது கடுமையான கோபம் உள்ளது.. தொடர்ச்சியாக எங்களது மண்ணும் எங்களுடைய மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.இதனை இப்படியே பாரத்துக்கொண்டு இருப்பது நியாயமா என்ற கேள்வி ஒன்று இருக்கிறது. 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு சீர் செய்யப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உள்ளது.இளைய தலைமுறையை வழிகாட்டி அதனை முன்கொண்டு செல்பவர் ஒருவ...