Maalaimalar
“Take Diversion” பாணியில் தொழில் முதலீடுகளை ஆந்திராவிற்கு தாரை வார்க்கிறது தவெக - எடப்பாடி பழனிசாமி சாடல்
2026 அக்டோபர் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ ஜிஎஸ்டி (GST) தரவுகளின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3% ஆக மட்டுமே பதிவாகியுள்ளது. இது தேசிய சராசரி வளர்ச்சி மற்றும் அண்டை மாநிலங்களின் இரட்டை இலக்க வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். இந்த நிலையில் தமிழகத்தின் அக்டோபர் மாத #GST வருவாய் வளர்ச்சி வெறும் 3…