உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரஞ்சி டிராபி: பிரதோஷ் ரஞ்சன் பால் சதத்தால் தமிழ்நாடு முதல் நாளில் 320/4

ரஞ்சி டிராபியின் 4-வது ஆட்டம் இன்று தொடங்கியது. சண்டிகரில் நடைபெற்று வரும் போட்டியில் `டி' குரூப்பில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு- சண்டிகர் அணிகள் விளையாடி வருகின்றன. தமிழ்நாடு பேட்டிங் தேர்வு டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி விமல் குமார், என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விமல் குமார் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். என். ஜெகதீசன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து…