Maalaimalar
தீபாவளி விழிப்புணர்வு வீடியோவில் நடித்த தியா மிர்சா இந்துக்களுக்கு எதிரானவர் - மும்பை மாநகராட்சி அதிரடி
பாலிவுட் நடிகை தியா மிர்சா நீட் மருத்துவ தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வந்த நிலையில், அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் நடித்துள்ள தீபாவளி பிரசார வீடியோவை மும்பை மாநகராட்சி நீக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு மத்தியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தீபாவளியை கொண்டாடுமாறு பம்பாய் உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது…