Maalaimalar
ரூ.200 கோடியில் திருமணம், வனவாட்டு பாஸ்போர்ட்! மகாதேவ் பெட்டிங் ஆப் அதிபர் சௌரப் சந்திரகர் சிக்கியது எப்படி?
சௌரப் சந்திரகரின் அதீத ஆடம்பர வாழ்க்கை முறையே புலனாய்வு அதிகாரிகளின் கவனத்தை அவர் மீது திருப்பியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் ரூ.200 கோடி செலவில் இவர் நடத்திய பிரம்மாண்டத் திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியில் மாதம் ரூ.15,000 சம்பளத்திற்கு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த சௌரப் சந்திரகர், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்லைன் சூதாட்ட சாம்ராஜ்யத்தை…