Puthiya Thalaimurai
ராமாயணாவில் இஸ்லாமிய இசை..? ‘எல்லோரையும் திருப்திப்படுத்த ஐஸ்க்ரீம் தான் விற்கணும்’ - ரஹ்மான் பதில்
ராமாயணா திரைப்படத்தின் மங்கள் ராங் பாடல் சூஃபி இசை வடிவில் உருவாக்கப்பட்டதால் விமர்சனங்களை சந்தித்தது. இதற்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான், எல்லோரையும் திருப்திப்படுத்த ஐஸ்க்ரீம் விற்கவேண்டும் என கூறி, தனது படைப்பின் மீது விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார். தங்கல் திரைப்பட இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்திருக்கும் படம்…