Maalaimalar
12 வருடத்திற்கு பிறகு தமிழில் கம்பேக்- நயன்தாரா வாழ்த்து, நஸ்ரியா நெகிழ்ச்சி
நயன்தாராவின் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பக்தி மற்றும் ஃபேன்டசி திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் இந்த தீபாவளிக்குத் திரைக்கு வரவுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் நஸ்ரியா நஜிம் ஆகியோர், தங்களது வரவிருக்கும் தீபாவளிப் படங்களின் வெளியீட்டை முன்னிட்டு சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் அன்பான வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்…