Daily Thanthi
திருப்பத்தூரில் இன்ஜின் இன்றி 6 கிலோமீட்டர் பயணித்த ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு
ஜோலார்பேட்டை, ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ரெயில்வே யார்டான ஜோலார்பேட்டையில் ஏற்பட்ட ஊழியர்களின் அலட்சியத்தால், இன்ஜின் இல்லாத 7 ரெயில் பெட்டிகள் 6 கிலோமீட்டர் தூரம் ஓடி தடம் புரண்ட சம்பவம் ஒட்டுமொத்த ரெயில்வே துறையையும் உலுக்கியுள்ளது. கேட் கீப்பரின் மின்னல் வேக சாதுரியத்தால், சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டுள்ளது. அலட்சியம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்திப்பு 16…