உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விஜே சித்துவின் “டயங்கரம்” படத்தின் டீசர் நாளை வெளியீடு

விஜே சித்துவின் “டயங்கரம்” படத்தின் டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் வி.ஜே.சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய விஜே சித்து தற்போது சித்து விளாக்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ‘டிராகன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவில்…