Daily Thanthi
இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: நவம்பர் 4, 5-ல் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு விநியோகம்
சென்னை, நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இல்லம் தேடி பொருட்கள் விநியோகம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோக திட்ட பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…