உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் அற்புதம்; ஆண்ட்ராய்டு ஒன்பிளஸ் என்6 லைட் 4ஜி

நீண்ட நேரம் பேட்டரி நீடிக்க வேண்டும் என்பவர்களுக்காக 7,000 எம்.ஏ.எச். பேட்டரியுடன் ஒன்பிளஸ் என் லைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதில் 6.75 அங்குல எச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரை, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 900 நிட்ஸ் பிரகாசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஈரமான கைகளாலும் திரையைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. யூனிசாக் டி7250 சிப் செட் மூலம் செயல்படும் இந்த போனில், 4 ஜி.பி. ரேம் மற்றும் 64…