உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மீண்டும் அம்பானி குழுமத்துடன் கூட்டு - பிஸ்கட் விளம்பரத்தில் அஜித்குமார்!

பொதுவாகவே விளம்பர வெளிச்சத்தில் இருந்து விலகியிருப்பவர் நடிகர் அஜித்குமார். அதற்காகவே, அவரதுமீது ரசிகர்கள் தனி மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் சமீப நாட்களாக தனது ‘அஜித்குமார் ரேஸிங் அணி’யின் சார்பாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார். கேம்பா ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி (Campa Energy)’, அஜித்குமார் கார் பந்தய அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படுகிறது…