Daily Thanthi
மும்பையை விட்டு கொல்கத்தா செல்கிறாரா ஹர்திக் பாண்டியா? - அந்த 2 வீரர்களை கேட்கும் மும்பை
மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, அடுத்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் பரிமாற்றம் ஐ.பி.எல். 2027 தொடருக்கான அணியை தயார் செய்யும் பணியில் அணிகள் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ஹர்திக் பாண்டியாவை பரிமாற்றம் செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை…