Samayam Tamil
IND vs NZ T20 - புவியுடன் சேர்த்து, மேலும் 2 வீரர்களையும், அடியோடு நீக்க, கம்பீர் முடிவு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணி விளையாடிய விதம், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.