உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தூய்மைப் பணியாளர்கள் உடன் தீபாவளி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட கனிமொழி எம்.எல்.ஏ; கோரிக்கைகள் முதல்வரின் கவனத்தில் இருப்பதாக பேச்சு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி அவர்களுடன் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், அவர்களைத் தூய்மைத் தேவதைகள் எனப் பாராட்டினார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ் குளம் கிழக்கு ஒன்றியத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி, கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் கீரணத்தம் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விந…