உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள்” - மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி

புதுடெல்லி: ‘வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள். வெளிநாட்டு உதவியால்தான் இப்போது நீங்கள் பிரதமராக நீடிக்கிறீர்கள்’ என்று நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பிரதமர் மோடி அவர்களே, நாட்டு மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள். வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள். இப்போதும் வெளிநாட்டு உதவியால்தான் பிரதமராக நீடிக்கிறீர்கள். உங்கள் நிதி அமைப்பு…