Daily Thanthi
ரஞ்சி கோப்பை: பிரதோஷ் ரஞ்சன் பால் சதம்... முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் தமிழ்நாடு
சண்டிகர், ரஞ்சி கோப்பை தொடரில் சண்டிகருக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி வலுவான நிலையில் உள்ளது. தமிழ்நாடு - சண்டிகர் ரஞ்சி கோப்பை தொடரின் 2026-27 சீசனில், தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று தொடங்கியது. சண்டிகரில் உள்ள செக்டர் 16 மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் விளையாடி வருகின்றன. டாஸ் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி…