Samayam Tamil
அரசு பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்க தடை - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய ரிலீஃப். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இனி ஒரு ரூபாய் கூட தேர்வு கட்டணம் கட்ட தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை