Thanthi TV
Dharmapuri | பாலக்கோட்டில் மொபைல் சங்கத் தலைவர் சோமசுந்தரம் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாட்டம்
Dharmapuri | பாலக்கோட்டில் மொபைல் சங்கத் தலைவர் சோமசுந்தரம் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாட்டம் #dharmapuri #thanthitv பாலக்கோட்டில் மொபைல் சங்கத் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தமிழ்நாடு மொபைல்போன் வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சோமசுந்தரம் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பாலக்கோடு திரௌபதியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற இந்த விழாவிற்கு…