உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ் சினிமாவுக்கு முதலமைச்சர் விஜயின் தீபாவளி பரிசு- 224 தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம் விடுவிப்பு!

ஏராளமான தயாரிப்பாளர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த சூழலில் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்குத் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் குறைந்த பட்ஜெட்டில் தரமான மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திரைப்பட மானியத் தொகையை தமிழக அரசு தற்போது விடுவித்துள்ளது. முதலமைச்சர்…