Hindu Tamil Thisai
“காவலர்களைத் தாக்கும் அளவுக்கு குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்தது எப்படி?” - சீமான் கேள்வி
சென்னை: ‘சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படைவீரர் வெங்கடேசன், போதைக் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம் - ஒழுங்கு சீரழிவின் உச்சம். இரவு பகலாக மக்களின் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் காவலர்களைத் தாக்கும் அளவுக்கு குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்தது எப்படி?’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே…