உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நேட்டோ கூட்டணிக்குள்ளேயே அதிருப்தியா? அமெரிக்கா, இஸ்ரேல் கொடிகள் எரிப்பு!

பிரான்ஸில் மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொடிகள் எரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 70 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தொடங்கிய போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியுள்ளன. செய்தியாளர் - M.மீரா பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறைந்து வருவதைக்…