உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்

சென்னை, சென்னை பொது அஞ்சலகம் சார்பில், அஞ்சல் சேவை தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைதீர்ப்பு முகாம் வருகிற 2026 நவம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாம் சென்னை பாரிமுனையில் உள்ள சென்னை பொது அஞ்சல் அலுவலக வளாகத்தில், தலைமை அஞ்சலக அதிகாரி அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, தபால்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- நேரில் அல்லது அஞ்சலில் புகாரளிக்கலாம்…