உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"பழையன நினைத்தல், புதியன புகுத்தல்" - ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராகப் பதவியேற்ற எஸ்.சரவணன் பாலிசி!

கோடம்பாக்கத்தில் உள்ள சினிமா சங்கங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம். ( SICA ) 1972ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் பொன்விழாவைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் 2026- 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவராக எஸ்.சரவணனும், பொதுச் செயலாளராக ஏ.ரமேஷ்குமாரும், பொருளாளராக எம்.வெற்றிவேலும், துணை தலைவர்களாக…