உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள் - மோடி மீது ராகுல் கடும் விமர்சனம்

புதுடெல்லி, வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள், வெளிநாட்டு உதவியால்தான் பிரதமராகவும் நீடிக்கிறீர்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், பொய்களையும் வதந்திகளையும் பரப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். மேலும், வெளிநாடுகளின் சவால்களுக்கு நாம் தீர்வு காண முயன்று வரும் வேளையில், நாட்டிற்குள்ளேயே…