உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரி

புதுக்கோட்டை, மின்கம்பியில் உரசி வைக்கோல் லாரி தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீ பிடித்த லாரி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் கருப்பூர் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்து வழியாக வைக்கோலை லாரி ஒன்று ஏற்றி சென்றது. அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென அங்குள்ள மின்கம்பத்தில் லாரி உரசியது. இதில், லாரியின் மேலிருந்த வைக்கோல் திடீரென தீப்பற்றியது. பின்னர், தீ மளமளவென பரவி லாரி…