Vikatan
"'Take Diversion!' முதலீட்டைத் தாரை வார்கிறது தவெக" - 'திருமலை' பட காமெடியை வைத்து இபிஎஸ் விமர்சனம்
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கி இருப்பதையும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்ததையும் விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழகத்தின் அக்டோபர் மாத GST வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசியச் சராசரியை விட மிகக்…