Puthiya Thalaimurai
சாதனை படைத்த லியோ.. 6 வயதில் அசத்திய சிறுவன்! உலகின் கவனத்தை ஈர்த்தது எப்படி?
சிறுவயதிலேயே வனவிலங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட லியோ, யூடியூப் மூலம் 13,000 பவுண்டுகள் நிதி திரட்டி, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பங்கேற்று, 'International Young Eco-Hero Award' உள்ளிட்ட அங்கீகாரங்களை பெற்றுள்ளார். செய்தியாளர் - ராஜ்குமார். ர லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன் லியோ சர்டெல்லோ-சவாலே. சிறு வயது முதலே விலங்குகள் மற்றும் இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த லியோ, தனது ஆறு வயதிலேயே 'Leo's…