IBC Tamil
அர்ச்சுனா எம்பி உட்பட அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனால் தொடரப்பட்ட வழக்கு இன்று(02.11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் எடுத்து கொண்டபோது அர்ச்சுனா உட்பட 6 பேரையும் எதிர்வரும் 16ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் ...