Daily Thanthi
அக்சய்குமாரின் “ராவடி” படத்தின் முதல் பாடல் அறிவிப்பு
அக்சய்குமார் நடித்த ‘ராவடி’ திரைப்படத்தின் ‘அட்ரா பரமா’ என்கிற முதல் பாடல் வரும் 4ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் முதன்மை பாத்திரத்தில் பேசில் ஜோசப் அறிமுகமாகும் படம் ‘ராவடி’. இதில் ‘சிறை’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்.கே.அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரித்துள்ளார். தமிழ்…
பிற தளங்களில் இதே செய்தி
- ராவடி படத்தின் முதல் பாடல் வெளியீடு! Dinamani