Indian Express Tamil
வன்கொடுமையால் உயிரிழந்த அகிலன் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி; சகோதரிக்கு அரசு வேலை வழங்கி சம்பத்குமார் ஆறுதல்
கோவையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர் அகிலனின் குடும்பத்தினரை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, அகிலனின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார். 5 கண், 19 கண் மதகுகளில் செக்கிங்: வழிநெடுக விஜய்காக திரண்டிருந்த கூட்டம்; செல்போன்களோடு காத்திருந்த தொண்டர்கள் மேலும், அகிலனின் சகோதரி நேத்ராவுக்கு ஆனைகட்டி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணி நியமன ஆணையையும் வழங்கினார். இந்த நிகழ்வின்போத…