உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட்’ தேர்வு டிச.20-ல் நடைபெறும்: டிஆர்பி அறிவிப்பு

சென்னை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடைபெறும் என்றும். இதற்கு நாளை (அக்.27) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை 4, 5-ம் தேதிகளில் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த 12-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய…