உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கதாநாயகியாகக் களமிறங்கும் நடிகை தேவயானி மகள் - பூஜையுடன் தொடங்கிய ‘Black Night Boys ’ திரைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி மற்றும் பிரபல இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியினரின் இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன், புதிய திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். பிரியங்கா ராஜகுமாரன் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘பிளாக் நைட் பாய்ஸ்’ (Black Night Boys) திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சிறப்பு பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. நட்சத்திரங்கள் சின்னத்திரை மற்றும்…