உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தேனி: 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் தற்போது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளைத் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சிறை - representation image இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார்…