Indian Express Tamil
அன்பு நிறைந்த தருணம்: எளிமையாக நடந்த பிரியங்கா-வின் வளைகாப்பு; வைரலாகும் புகைப்படங்கள்
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையான முறையில் வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்குத் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, தனது கலகலப்பான பேச்சினாலும் எதார்த்தமான நகைச்சுவையினாலும் மக்கள் மத்தியில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர். சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல முன்னணி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கிய இவர், பிக் பாஸ் மற்றும் குக்…