உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

’லைன் & லெந்தில் புலி..’ ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள்! ஹர்ஷ் துபே மிரட்டல்!

ரஞ்சிக்கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணியை சுழற்பந்துவீச்சில் சிதறடித்த ஹர்ஷ் துபே, ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டல் காட்டினார். 209 ரன்னில் சுருண்ட மத்திய பிரதேச அணியில் அதர்வ மஹாஜன் மட்டும் 85 ரன்னுடன் தனியாளாக போராடினார். 2026-27ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை தொடர் அக்டோபர் 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று தொடங்கிய விறுவிறுப்பான போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை…