உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தூங்கிக் கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளி கொலை - கோவில்பட்டி அருகே கொடூரம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் தூங்கிக் கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளி இன்று (அக்.27) அதிகாலை கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி காளிராஜ் (40). இவர் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் தனியார் தினசரி…