Daily Thanthi
மேலும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை, தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், வார இறுதியில் சற்று உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.120-ம், கிராமுக்கு ரூ.15-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,085-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று…