உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்களை மிரட்டி ரூ.2500 பணம் பறித்த திருநங்கைகள் கைது

சென்னை, பெண்களை மிரட்டி ரூ.2500 பணம் பறித்த திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் 2 திருநங்கைகள். இவர்கள் இருவரும் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் குரோம்பேட்டைக்கு 2 பெண்கள் துணி எடுப்பதற்காக வந்துள்ளனர். துணி எடுத்துவிட்டு அப்பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த திருநங்கைகல் 2…