உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பள்ளி மாணவர்கள் சரியாக முடி வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள் -அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு

விருதுநகர், முறையில்லாமல் முடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மொட்டை அடித்துவிடலாம் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூகம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது:- இன்றைய சிறுவர்கள் முடி வெட்டுவதை பார்த்தால்…

பிற தளங்களில் இதே செய்தி