உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அரசுப் போக்குவரத்துக் கழகம், கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தீபாவளி போனஸ் அறிவித்து விஜய் உத்தரவு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்குத் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மொத்தமாக ரூ.216 கோடிக்கும் அதிகமான தொகை பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 2025-2026-ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடியை 1,06,001 பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்திட முதலமைச்சர் ச.ஜோசப் வி…