Hindu Tamil Thisai
அரசியல் விமர்சனங்களுக்காக கைது செய்வது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல: சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: ‘உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசியல் ரீதியாக எழும் விமர்சனங்களையும், கேலிகளையும், எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசிய குற்றச்சாட்டில் திமுக கவுன்சிலர் சுதா மீது காவல் துறை வழக்குப்…