Daily Thanthi
தேசமெங்கும் பொருளாதார சாதனை; ஜோசப் விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வேதனை- நயினார் நாகேந்திரன்
சென்னை, தேசமெங்கும் பொருளாதார சாதனை ஜோசப் விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வேதனை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- பெரும் பின்னடைவாகும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பொருளாதார கொள்கைகளால், அக்டோபர் மாதத்தில் நாடு தழுவிய ஜிஎஸ்டி வசூல் ரூ.2.3 லட்சம் கோடியை தாண்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆனால், ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின்…