உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“யார் அந்த 3 கோடி ஊடுருவல்காரர்கள்?” - நிதின் நவீனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: “3 கோடி ஊடுருவல்காரர்கள் குறித்து நேற்று (நவ.1) நீங்கள் பேசி இருந்தீர்கள். அவர்கள் யார்? அவர்கள் குறித்த விவரங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளதா?” என்று பாஜக தலைவர் நிதின் நவீனுக்கு ப.சிதம்பரம் கேள்வி. பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனுக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளது முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ப.சிதம்பரம். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில்…