உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்..!

தேனி மாவட்ட சிறைச் சாலையில் இருந்து நேற்றிரவு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேரை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளார்கள். எஞ்சிய 13 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் சுமார் 200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு வார்டன் தங்கப்பாண்டி உள்ளிட்ட காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து சிறைக்கு உடனடியாக ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தகவல் அறிந்த தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் கைத…