Daily Thanthi
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை, தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தப்பியோடிய கைதிகளை விரைந்து கைது செய்யவும், சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார். கைதிகள் தப்பியோட்டம் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள்…