Samayam Tamil
தீபாவளிக்கு முன் கைக்கு வரும் ரேஷன் பொருட்கள்: வீட்டுக்கே வரும், ரெடியா இருங்க - தேதி இதுதான்
நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.