உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“வெளியில் குற்றவாளிகள்... கைதிகளும் தப்பியோட்டம்” - மு.க.ஸ்டாலின் சாடல்!

சென்னை, தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளதற்கு தவெக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் லட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது…